திவிநெகும தேசிய திட்டத்தின் கிழ் முசலி-அகதிமுரிப்பு கிராமத்தில் பல வேலை திட்டம் ஆரம்பம்




முசலியான் வாஜித்-

ன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச சபைக்குட்பட்ட அகத்திமுரிப்பு கிராம சேகவர் உத்தியோகத்தர் பிரிவில் அலக்கட்டு கிராமத்தில் தற்போது மக்கள் மிள்குடி வருகின்றார்கள் அந்த வகையில் மக்களின் மிகவும் முக்கியமான பிரச்சினையாக காணப்பட்ட பாதை மற்றும் மின்சாரம் தேவைகளை நிறைவு செய்யும் முகமாக வன்னி மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் கைத்தொழில் மற்றும் வணிகதுறை அமைச்சருமான றிசாட் பதியுதினின் பணிப்புறையின் பேரில் முசலி பிரதேச சபை தவிசாளர் தேச மானிய எஹியா பாய்யினால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.

தவிசாளர் மேலும் தெரிக்கையில் அமைச்சின் பணிப்புறையின் பேரில் முசலி பிரதேசத்தில் இன்னும் பல வேலை திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

இன் நிகழ்வில் அகத்திமுரிப்பு கிராமத்தின் பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் கிராம அபிவிருத்தி உறுப்பினர்கள் கழந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :