ஐ.எஸ்.ஐ.எஸ்யில் இணைந்த 13வயது சிறுவன்

.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் 13 வயது சிறுவன் இணைந்துள்ள தகவலை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.

ஈராக் மற்றும் சிரியாவில் பல நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு அவற்றை இணைத்து தனி இஸ்லாமிய நாடாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த அமைப்பில் பெல்ஜியத்தை சேர்ந்த, யூனுஸ் என்ற 13 வயது சிறுவன் இணைந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் இளம் வயது போராளியாக, கைகளில் துப்பாக்கியை ஏந்தியபடி உள்ள யூனுசின் புகைப்படத்தை, அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :