நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழு தெரிவு


சுலைமான் றாபி-

நிந்தவூர் மாவட்டவைத்தியசாலைக்கான புதியஅபிவிருத்திக் குழுக்தெரிவுசெய்யப்பட்டது. அண்மையில்இடம்பெற்ற விசேட கூட்டத்தின்
போது இந்ததெரிவு மேற்கொள்ளப்பட்டது.நடப்பு வருடத்திற்கான புதிய
நிருவாகிகளின் விபரம்:


போசகர்கள்:
எம்.ரி.ஹசன் அலி (பாராளுமன்ற
உறுப்பினர்)
எம்.சீ.பைசால் காசீம்(பாராளுமன்ற
உறுப்பினர்)
றிபா உம்மா ஜலீல் ( பிரதேச

செயலாளர்
- நிந்தவூர்)
எம்.ஏ.எம்.தாஹீர் ( பிரதேச சபைத்
தலைவர் - நிந்தவூர்)

தலைவர்: டாக்டர்.ஏ.ஏ.சரீப்டீன் ( மாவட்ட
வைத்திய அதிகாரி - நிந்தவூர்)

உப தலைவர்: பி.உமர்கத்தாப் ( நிந்தவூர்
பிரதேச சபை முன்னாள் உப தவிசாளர்)

செயலாளர்: எஸ்.ஹமீட் ( முன்னாள்
பிராந்திய சுகாதாரப்
பணிமனை நிருவாக உத்தியோகத்தர்)

உப செயலாளர்: ஏ.எல்.எம்.அமீன்
( முன்னாள் கோட்டக் கல்விப்
பணிப்பாளர்)

பொருளாளர்: எஸ்.எம்.கலீல் ( பிரதேச
செயலக கணக்காளர்)

நிருவாக சபை உறுப்பினர்கள்:

டாக்டர்.எம்.எம்.ஹமாம் ( முன்னாள்
நிந்தவூர் பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர்)
வை.எல்.சுலைமாலெ
வ்வை ( நிந்தவூர் பிரதேச சபை எதிர்க் கட்சித் தலைவர்)
ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்
( கிழக்கு மாகாண சுகாதார
அமைச்சரின் ஊடக இணைப்புச்
செயலாளர்)
ஏ.எல்.ஜாபீர்
( வீதி அபிவிருத்தி அதிகார
சபை உத்தியோகத்தர்).
எஸ்.எம்.அலி அக்பர்
( சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் )
ஏ.புஹாது ( சிரேஷ்ட
ஊடகவியலாளர் )
ரி.எல்.ஏ.வாஹீட் ( பிரபல சமூக
சேவையாளர் )
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :