துருக்கியின் இஸ்தான்பூலிலுள்ள இஸ்ரேலிய கொன்ஸல் தூதரகம் தீக்கிரை

துருக்கியின் இஸ்தான்பூலிலுள்ள இஸ்ரேலிய கொன்ஸல் தூதரகம் தற்போது தீக்கிரையாகி எரிந்துள்ளதாக செய்திகள் வந்தவண்ணமுள்ளன. காஸாவில் இஸ்ரேல் மேற்கொள்ளும் தாக்குதல்களைக் கண்டித்து துருக்கியர்கள் இஸ்ரேல் தூதரகத்தின் முன்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இஸ்ரேல் ஒரு வாரகாலத்துக்கும் மேலாக காஸா மீது மேற்கொண்டு வரும் தாக்குதல்களில் இதுவரை 200 க்கும் மேற்பட்ட காஸா சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இதுவரை வான்வழித்தாக்குதல்களை மேற்கொண்டு வந்த இஸ்ரேல் இன்னு முதல் தரைவழித் தாக்குதல்களையும் தொடங்கியுள்ளனமை குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :