சுலைமான் றாபி-
நிந்தவூர் அல் பர்ஹான் சனசமூக நிலையம் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு
இன்று (20.07.2014) அதன் வளாகத்தில் இடம்பெற்றது.
சனசமூக நிலையத்தின் தலைவர் ஐ. சுலைமான் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர், பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் செயலாளர் எஸ். முகம்மட் அலி ஜின்னா, அம்பாறை மாவட்ட கபடி பயிற்றுவிப்பாளர் ஏ.எல் அனஸ் அஹமட், சட்டத்தரணி ஏ.எல். நஸீல், நிந்தவூர் பிரதேச சபை செயலாளர் எம். ஜௌபர், நிந்தவூர் விளையாட்டு அபிவிருத்தி மற்றும் சமூகசேவை ஒழுங்கமைப்பின் செயலாளர் ஏ.எம். அன்சார், மற்றும் விளையாட்டுக் கழகங்களின் தலைவர், செயலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
.jpg)


0 comments :
Post a Comment