நபீர் பௌண்டேஷனினால் சம்மாந்துறை ஜமாலியா ஜும்மாப் பள்ளிவாயலுக்கு மிக பெறுமதியான ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை முடிந்ததும் பெரிய ஜும்மாப் பள்ளிவாயல் நிர்வாகத்தினரிடம் நபீர் பௌண்டேஷன் தலைவர் உதுமான்கண்டு நபீர் அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது.
Home
/
LATEST NEWS
/
கிழக்குமாகாணம்
/
செய்திகள்
/
நபீர் பௌண்டேஷனினால் ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கும் நிகழ்வு
Subscribe to:
Post Comments
(
Atom
)
.jpg)

0 comments :
Post a Comment