நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை நீக்குவது குறித்து ஆராய்வு

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை நீக்கி அதிக அதிகாரங்கள் கொண்ட பிரதமர் ஆட்சி முறை ஒன்றினை நாட்டில் உருவாக்குவது தொடர்பில் அரசின் உயர்மட்டத்தில் ஆலோசிக்கப்படுவதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. 

எதிர்வரும் ஊவா மாகாண சபைத் தேர்தலின் பின்னர் இது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதி ஆட்சி முறையை விட அதிக அதிகாரங்கள் கொண்ட பிரதமர் ஆட்சி முறையையே ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பலரும் விரும்புகின்றனர். 

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ அதிக கவனஞ் செலுத்தி வருவதாகவும் சிங்கள இணையமான லங்கா சீ நியுஸ் தெரிவித்துள்ளது.

தமிழில்: ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
சிங்கள மூலம் :லங்கா சீ நியுஸ்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :