முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் தாக்குதல்களை துருக்கி கண்டித்திருக்கிறது

லங்கை முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் தாக்குதல்களை துருக்கி வன்மையாகக் கண்டித்திருக்கிறது.

துருக்கி வெளிநாட்டமைச்சு நேற்று (24) வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே மேற்படி கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் மீதான தாகுதலை நிறுத்தவும்,நாட்டில் நிரந்தர சமாதானத்தை நிலை நாட்டவும் தவறியுள்ள அரசாங்கம்,அது தொடர்பில் முனைப்போடு செயல்பட வேண்டும் எனவும் துருக்கி தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :