பொதுமக்களுக்கான இலவச மருத்துவ முகாம் சேவை வெல்லம்பிட்டி ஏ.ஓ.ஜி.கெம்பஸ் கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் வெல்லம்பிட்டியிள்ள அதன் தலைமையகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை(20) கல்வி நிறுவனத்தின் முகாமையாளர் எம்.எம்.எம்.தாரிக் தலைமையில் இடம்பெற்றது.
இதில் மூவினத்தையும் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு தங்களது நோய்களுக்கான மருத்துவ சேவைகளையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொண்டனர்.
இதில் மூவினத்தையும் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு தங்களது நோய்களுக்கான மருத்துவ சேவைகளையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொண்டனர்.
இந்த மருத்துவ முகாமில் இரத்த அழுத்த பரிசோதனை, நீரிழிவு நோய்க்கான பரிசோதனை மற்றும் ஏனைய பொதுவான நோய்களுக்கான மருத்துவ சேவைகள் சிறந்த வைத்தியர்களால் நன்கு பரிசோதிக்கப்பட்டு அதற்கான மருந்துகளும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
.jpg)

0 comments :
Post a Comment