அமைச்சரவையில் சில மாற்றங்களை மேற்கொள்ள ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக சிங்களப்பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அமைச்சரவை மாற்றம் தொடர்பாக தற்போது பேச்சு வார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் எவ்வித மாற்றங்களை மேற்கொள்வதென இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியைச் சேர்ந்த அமைச்சரொருவர் தெரிவித்துள்ளதாகவும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment