புதுவருட கொடுக்கல், வாங்கல் நிகழ்வு சாய்ந்தமருது திவிநெகும சமுதாய அடிப்படை வங்கியில்- படங்கள்

ஹாசிப் யாஸீன்-
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலில் திவிநெகும அபிவிருத்தித் திணைக்களம் தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு புதுவருட கொடுங்கல், வாங்கல்களை நாடளாவியரீதியிலுள்ள திவிநெகும சமுதாய அடிப்படை வங்கியினூடாக ஆரம்பித்துள்ளது.

இதன்பொருட்டு புதுவருட கொடுக்கல், வாங்கல் நிகழ்வு சாய்ந்தமருது திவிநெகும சமுதாயஅடிப்படை வங்கியில் இன்று இடம்பெற்றது.

சாய்ந்தமருது திவிநெகும சமுதாய அடிப்படை வங்யின் முகாமையாளர் ஏ.ஆர்.எம்.பர்ஹான்தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம்பிரதம அதிதியாக கலந்து கொண்டு வாடிக்கையாளர்களுடன் புதுவருட கொடுக்கல்,வாங்கல்களை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட சமுர்த்தி இணைப்பாளர் ஐ.அலியார், சாய்ந்தமருது பிரதேச செயலகதலைமைப்பீட சமுர்த்தி முகாமையாளர் ஏ.சீ.ஏ.நஜீம், உதவி முகாமையாளர்எம்.எம்.எம்.முபாறக், சாய்ந்தமருது திவிநெகும சமுதாய அடிப்படை வங்யின் உதவிமுகாமையாளர் ஏ.எம்.எம்.றியாத் உள்ளிட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது புதுவருடத்தில் சிறுவர்கள் கணக்குகளில் சேமித்த பாடசாலை மாணவர்களுக்கானபுத்தாண்டு பரிசில்களை அதிதிகள் வழங்கி வைத்தனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :