அஸ்-ஸபா பாலர் பாடசாலைக்கு -கல்குடா மீடியா போரனால் நீர்சுத்திகரிப்பு இயந்திரம் அன்பளிப்பு


பழுலுல்லாஹ் பர்ஹான்-

ட்டக்களப்பு 'கல்குடா மீடியா போரம்'; கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்குற்பட்ட பதுரியா-மாஞ்சோலை அஸ்-ஸபா பாலர் பாடசாலைக்கு நீர்சுத்திகரிப்பு இயந்திரத்தை 24-04-2014 இன்று வியாழக்கிழமை அன்பளிப்பு செய்தது.

அஸ்-ஸபா பாலர் பாடசாலை ஆசிரியை ஜனாபா ஜஹராவீவீ தலைமையில் இடம் பெற்ற இவ் வைபவத்தில் பிரதம அதிதியாக கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை பிரதித் தவிசாளர் ஏ.எம்.நௌபர்,கல்குடா மீடியா போரத்தின் பணிப்பாளரும் ,மட்டு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனத்தின் செயலாளாருமான எம்.ரீ.எம்.பாரிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது அதிதிகளினால் பாடசாலை ஆசிரியையிடம் நீர்சுத்திகரிப்பு இயந்திரம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :