அஸ்ரப் ஏ சமத்-
அகில இந்திய முகாமைத்துவ கல்வி நிறுவனத்தின் தலைமைத்துவ பயிற்சிநெறிகளைப் பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் இன்று கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் அந் நிருவனத்தின் இலங்கைப் பணிப்பாளர் மருதூர் ஏ ஹசன் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக புரவர் ஹாசீம் உமர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ.எஸ்.பி.மஜீத், முன்னாள் கல்முனை கல்விப் பணிப்பாளர் எம்.பி.எச். முஹமட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக புரவர் ஹாசீம் உமர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ.எஸ்.பி.மஜீத், முன்னாள் கல்முனை கல்விப் பணிப்பாளர் எம்.பி.எச். முஹமட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
.jpg)

0 comments :
Post a Comment