செருப்பு மாலை அணிவிக்கப்பட்ட ஏழை மாணவிக்கு பொலிஸ் அதிகாரி உதவி



பாடசாலைக்கு சப்பாத்து காலணிகள் இல்லாத நிலையில் செருப்போடு சென்ற மாணவியொருவர் அணிந்து சென்ற செருப்பையே மாலையாக அணிவித்து தண்டிக்கப்பட்ட சம்பவம் ஒன்று பற்றிய தகவல் இம்போட் மிரர் இணையத்தில் வெளியாகியிருந்த நிலையில் அம்மாணவிக்கு காலணியைப் பெற்றுக்கொடுத்து உதவியுள்ளார் சேரு நுவர பொலிஸ் அதிகாரி பீ. வீரரத்ன.

பாடசாலையின் விதிகளைக் காப்பாற்றும் நோக்கிலேயே குறித்த ஆசிரியர் மாணவிக்கு செருப்பு மாலை அணிவித்து தண்டணை வழங்கியதாக பாடசாலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பிட்ட செய்தி 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :