-எம்.ஐ.சம்சுதீன்,எம்.வை.அமீர்,சுலைமான் றாபி-
இன்று அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியில் மீன்களை ஏற்றி வந்த சிறியரக லொறியொன்று அதன் கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாக இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான மின்கம்பத்தில் மோதியதால் வாகனத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாகனத்தில் பயணித்த இருவரும் சிறிய காயங்களுடன் உயிர்தப்பினர். இந்த விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை கல்முனைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment