டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 11,000 ஓட்டங்களை கடந்து இலங்கை அணியின் வீரர் குமார் சங்கக்கார சாதனை படைத்துள்ளார்.
ஆகக்குறைந்த 208 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் மாத்திரம் விளையாடி குமார் சங்கக்கார 11000 ஓட்டங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
2013 இன்னிங்ஸ்களில் 11000 ஓட்டங்களைக் கடந்து பிரைன் லாரா சாதனை படைத்திருந்தார்.
இந்நிலையில் குமார் சங்கக்கார அந்த சாதனையை முறியடித்துள்ளார்.

0 comments :
Post a Comment