இலங்கை உள்ளூராட்சி மன்ற தலைவர்களுக்கான கருத்தரங்கு.

எம்.பைஷல் இஸ்மாயில்
லங்கை உள்ளூராட்சி மன்றங்களின் 40 சபைகளின் தவிசாளர்களுடனான இரண்டு நாள் பயிற்சியும் கருத்தரங்கும்  கண்டி சுவிஸ் ஹோட்டலில் நேற்று முன் தினம் நடைபெற்றது.

இக்கருத்தரங்கு நிகழ்வுக்கு இலங்கையின் நாலா பாகங்களிலும் இருந்தும் தவிசாளர்கள், முதல்வர்கள் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அம்பாரை மாவட்டத்தில் இருந்து அட்டாளைச்சேனைப் பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்துறைப்பட்டதாரி எம்.ஏ.அன்சில் அவருடன் அட்டாளைச்சேனைப் பிரதேசசபை உறுப்பினர் எஸ்.எல்.முனாஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இக்கருத்தரங்கில் சபைகளில் ஏற்படும் இன்னல்கள் அதற்க்கான தீர்வுகள் என பல முக்கிய விடையங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டதுடன் மிகவும் பிரயோசனம் உடையதாகவும் அமைந்தது என்றும் அறிய முடிகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :