அட்டாளைச்சேனைக் கோணாவத்தை அடக்கஷ்தலத்துக்கு புதிய வீதி அமைப்பு

எம்.பைஷல் இஸ்மாயில்
ட்டாளைச்சேனைக் கோணாவத்தை பொதுமைய்யாவாடிக்கான புறச்சுற்றுப்பாதை அமைப்புக்காக திகாமடுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பைஷல் காசிம் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து வழங்கப்பட்ட இப்பாதை அமைப்பு கிழக்குமாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நசீர் அவர்களின் ஆலோசனைக்கமைவாக அட்டாளைச்சேனைப்பிரதேசசபை உறுப்பினர் எஸ்.எல்.முனாஸ் அவர்களின் வேண்டுகோளை ஏற்று இந்நிதி ஒதுக்கப்பட்டு பாதை அமைக்கப்பட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி இங்கு அமைக்கப்பட்டுள்ள பொது அடக்கஷ்தலத்தின் சுற்றுமதிலுக்கான நிதி ஒதுக்கீடுகள் திகாமடுள்ள பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனை பிராந்திய அபிவிருத்திக்குழுத்தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பைஷல் காசிம் அவர்களின் நிதிகளில் இருந்து அமைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :