கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு வீதியில் குழந்தை பிரசவம்; அக்கரைப்பற்றில் சம்பவம்

க்கரைப்பற்றில் கர்ப்பிணி ஒருவர் வீதியில் குழந்தையை பிரசவித்துள்ளார். இந்தச் சம்பவம் இப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்கரைப்பற்றில் நேற்று முன்தினம் பிற்பகல் 2.30 மணியளவில் குறித்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக தெரிய வருகின்றது. குறிப்பிட்ட பெண் வீதியால் சென்று கொண்டிருந்த வேளை, திடீரென பிரசவ வலியினால் வீதியோரத்தில் பிரசவித்துள்ளார்.

பின் அவ்விடத்தில் இருந்தவர்களுடைய உதவியுடன் பிரசவித்த குழந்தையும் தாயும் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். குறித்த பெண் மிகவும் வறுமையான குடும்பத்தைச் சேர்ந்தவரென்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :