தீபாவளி சரவெடியில் சக்கை போடு போட்டு வருகிறது பாண்டியநாடு

விஷாலின் பாண்டியநாடு படத்திற்கு திரையரங்குகள் அதிகரித்துள்ளது.

விஷாலின் நடிப்பில் வெளியாகி தீபாவளி சரவெடியில் சக்கைபோடு போட்டு வரும் திரைப்படம் பாண்டியநாடு.

இப்படம் ஒரு நல்ல கமர்ஷியல் படத்துக்குரிய அத்தனை அம்சங்களோடும் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது.

முந்தைய படங்களில் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் போனதில் வருத்தத்தில் இருந்த விஷாலுக்கு நிச்சயமாக இப்படம் ஒரு சரவெடி தீபாவளி என்று தான் சொல்லலாம்.

அதுவும் நேற்று முதல் எல்லா பகுதிகளிலும் பாண்டியநாடு படத்திற்கு திரையரங்குகளை அதிகப்படுத்தியிருப்பதாக செய்தி வந்தது விஷாலை இரட்டிப்பு சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளதாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :