( எஸ்.அஷ்ரப்கான்)
செறோ ஸ்ரீலங்கா அமைப்பின் றமழான் சிறப்புரையும், இப்தார் நிகழ்வும்
அமைப்பின் தலைவர் சட்டத்தரணி றினோஸ் ஹனீபா தலைமையில் நாளை வெள்ளிக்கிழமை
(02) கல்முனை அல்- மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.
இந்த இப்தார் நிகழ்வில் அஷ்-ஷெய்க் என்.ஜீ. அப்துல் கமால் (இஸ்லாஹி)
சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் “நல்லிணக்கத்தில் எமது பங்களிப்பு”
எனும் தலைப்பில் சிறப்புரை நிகழ்த்த உள்ளார்.
கட்டாரில் பணி புரியும் அமைப்பின் உப தலைவர் மற்றும் அங்கத்தவர்கள்,
ஆதரவாளர்களின் பங்களிப்புடன் இந்த இப்தார் நிகழ்வு இடம்பெறுவது
குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :
Post a Comment