மாகாணசபை முறைமையை உடனடியாக ஒழிக்க முடியாது. படிப்படியாகவே அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்திடம் உறுதியளித்ததாக அதன் தலைவர் டாக்டர் குணதாஸ அமரசேகர தெரிவித்தார்.
வட மாகாணசபைக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் ஒருபோதும் வழங்கப்படமாட்டாது அதனை எனது அதிகாரத்திலேயே வைத்திருப்பேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் டாக்டர் குணதாஸ அமரசேகர தலைமையில் அவ்வியக்கத்தின் முக்கியஸ்தர்கள் அலரிமாளிகையில் ஜனாதிபதியைச் சந்தித்து 13 ஆவது திருத்தம், காணி பொலிஸ் அதிகாரங்கள் மாகாண சபை முறைமைதொடர்பாக பேசசுவார்த்தைகளை நடத்தியபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளா
.jpg)
0 comments :
Post a Comment