அட்டாளைச்சேனை 08ம் பிரிவின் கிராம அபிவிருத்திச் சங்க பொதுக்கூட்டமும் புதிய நிருவாக சபைத் தெரிவும் 2013.07.06ம் திகதி (சனிக்கிழமை)ன்பி.ப 4.00 மணிக்கு அக்/அந்நூர் மகா வித்தியாலய மண்டபத்தில் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் முகம்மட் சரீப் தலைமையில் நடைபெற்றது.இதன்போது அட்டாளைச்சேனை 08ம் பிரிவு கிராம உத்தியோகத்தர் எம்.எல் சாஜஹான், மற்றும் கிராம அபிவிருத்திச் சங்க முன்னால் தலைவர் பீ ஆரிபின் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன் போது பின்வருவோர் புதிய நிருவாக சபை உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.
தலைவர் : ஏ.எல்.றியாஸ்
செயலாளர் : எஸ்.ஏ.பாரீஸ்
பொருளாளர் : ஏ.சீ.றிசாத்
உப தலைவர் : ஏ.
பர்ஹாத்
உப செயலாளர் : கே.எல்.நிசாமுத்தீன்
கணக்கு பரிசோதகராக : ஏ.எல்.நியாஸ் ஆகியோரும்
உறுப்பினர்களாக
ஆர்.ஏ.மனாப்
பீ.எம்.பர்சாத்
ஏ.ஜே.நஜாத்
எம்.ஏ.றமீஸ்
யூ.எல்.அபூபக்கர்
எம்.ஏ.உவைஸ்
ஏ.எல்.மனூன்
எச்.எம்.இஸ்ஸதீன் ஆகியோரும்
ஆலோசகராக பீ.ஆரிபீன் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.
இக்கிராம அபிவிருத்திச் சங்கப் பொதுக்கூட்டம் பல ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment