வடக்கில் அமைச்சர் மேர்வின் சில்வா அபிவிருத்திகளைப் பார்வையிடுகிறார்



































எஸ்.எம்.சிஹாம்

மது நாட்டில் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் அபிவிருத்திப்பணிகள் துரித கதியில் இடபெற்றுவரும் இந்நிலையில் வடக்கில் யாழ்ப்பாணத்தில் நடைபெறும் அபிவிருத்தி திட்டங்களை அமைச்சர் மேர்வின் சில்வா அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். 

மேலும் அபிவிருத்திப்பணியில் பல நிறுவனங்கள் அயராது உழைத்து வருகின்றன. அதில் எமது பகுதியை சேர்ந்த ஈஸ்ட் லங்கா எஞ்சினியரிங் (பி) லிமிட். நிறுவனமும் ஒன்று. இந் நிறுவனத்திற்கு அமைச்சர் பாரட்டுக்களையும்,நன்றியையும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :