கஞ்சா கடத்திய குற்றச்சாட்டில் பிக்கு ஒருவர் கைது

ஞ்சா கடத்திய குற்றச்சாட்டில் பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
கதிர்காமத்தில் இருந்து மாத்தறைக்கு கஞ்சாவை கடத்தி வந்து இருக்கின்றார்.

மாத்தறை பொலிஸ் நிலையத்தின் ஊழல் ஒழிப்புப் பிரிவு பொலிஸார் இரகசிய நபர் ஒருவரை பயன்படுத்தி பிக்குவை பிடித்தார்கள்.

இவரின் உடைமையில் ஒரு கிலோ கஞ்சா இருந்து உள்ளது. இதன் பெறுமதி 19000 ரூபாய்.

பொலிஸாரின் ஆளிடம் பிக்கு கஞ்சாவை மாத்தறை பஸ் நிலையத்தில் வைத்து கையளித்தனர்.

தயார் நிலையில் முன்கூட்டியே மறைந்து இருந்த பிக்குவை கைது செய்தனர்.


ஒரு வாசகரின் கருத்து பிக்கு ஒருவர்  இந்த ஆடைக்குள் வைத்து  கஞ்சாக் கடத்தியதன் காரணத்தினால் உடனே இந்த ஆடையை அகற்ற வேண்டும் என்று பொதுபல சேனா கூறுவார்களா..?
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :