நாட்டின் அபிவிருத்திக்காக சீனாவிடம் இருந்து இலங்கை அரசாங்கம் ஒரு பாரிய கடன் தொகையை பெற்றுக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உள்ளூர் பாதைகளை திருத்தும் நோக்கில் 52 பில்லியன் ரூபாய்களை இலங்கை அரசாங்கம் இம்முறை சீனாவிடம் இருந்து பெற்றுக் கொள்ளவுள்ளது.
அதன்படி இந்த கடன்தொகையினை இதனை சீன அபிவிருத்தி வங்கி வழங்கவுள்ளது.
இதேவேளை, அண்மையில் சீனாவிடம் இருந்து இலங்கை 2.2 பில்லியன் அமரிக்க டொலரை கடனாகப் பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
அதன்படி இந்த கடன்தொகையினை இதனை சீன அபிவிருத்தி வங்கி வழங்கவுள்ளது.
இதேவேளை, அண்மையில் சீனாவிடம் இருந்து இலங்கை 2.2 பில்லியன் அமரிக்க டொலரை கடனாகப் பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment