ஜனாதிபதி திறந்து வைத்த பேருவளை புதியபள்ளிவாசல் -படங்கள்












ட்டம் என்பது அனைவருக்கும் சமமானது. எவரும் தனது சொந்த தேவைகளுக்காக சட்டத்தை கையில் எடுக்க முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பேருவளை புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சீனாவத்தை ஜும்ஆ பள்ளிவாசலை இன்று வைபவரீதியாக திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தினராலேயோ அல்லது ஒரு குறிப்பிட்ட மத்தினராலேயோ நாட்டை பிளவுப்படுத்த இடமளிக்க முடியாது. இந்நாட்டில் வாழும் அனைவரும் சமமான உரிமைகளை அனுபவிக்க அவர்களுக்கு உரிமை உண்டு.

அந்தவகையில் இந் நாட்டில் வாழும் சகல இனத்தவரையும் பாதுகாக்கும் கடப்பாடு அரசாங்கத்துக்கு உண்டு. 



எனவே தீவிரவாதத்தை விடுத்து அனைவரும் ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்றார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :