ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் சம்மாந்துறை கிளை மாபெரும் இரத்த தான முகாம்.

(சியாட்)
ம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதர வைத்தியசாலை சத்திர சிகிச்சை பிரிவுக்கு இரத்தம் சேகரிக்கும் முகமாக ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் சம்மாந்துறை கிளை மாபெரும் இரத்த தான முகாம் ஒன்றை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாள் : 2013.06.09

நேரம் : காலை 8.30 முதல் பிற்பகல் 1.00 மணி வரை

இடம் : ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் சம்மாந்துறை கிளை காரியாலயம் லேக் வீதி சம்மாந்துறை

இரத்தம் கொடுக்க விரும்பும் சகோதர சகோதரிகள் கீழ் காணும் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தமது பெயர் முகவரி தொலை பேசி இலக்கங்களை பதிவு செய்து கொள்ளவும்.

0774858718
0752785629
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :