இம்போட்மிரர் இணையத்தளத்தில் 24 மணி நேரமும் ஒலிபரப்பாகும் இம்போட் வானொலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இடம்பெறும் அரசியல் களம் நிகழ்வில் சமகால அரசியல் சம்மந்தமாக ஏராளமான அரசியல் வாதிகளை அழைத்து பேசி வருகிறோம்.
அந்த வகையில் இன்று ஞாயிற்றுக்கிழமை இலங்கை நேரம் இரவு 8.30 மணிக்கு இடம்பெறும் அரசியல் களம் நிகழ்வில் கலந்து சிறப்பிக்க இருப்பவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் ஆரம்ப கால உறுப்பினராக இருந்து அக்கட்சியில் கல்முனைத்தொகுதியில் தேர்தல் கேட்டவரும், இன்னாள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகமுமான வை.எல்.எஸ்.ஹமீட் அவர்கள்.
இன்றைய நிகழ்வில் பல முக்கிய விடையங்கள் பேசப்பட இருக்கின்றன நீங்களும் இணைந்து பல கேள்விகளைக்கேட்க முடியும் அதற்க்காக செய்யவேண்டியது ஸ்கைப் ஐடியாக import.radio1 இதற்க்கு அழைத்தால் உங்களை நேரடியாக வானொலியில் இணைத்துக்கொள்வோம்.
உலகமெல்லாம் பரந்து வாழும் தமிழ் பேசும் சொந்தங்களை ஒன்றினைக்கும் ஒரு உறவுப்பாலமாக இருக்கும் இம்போட் எப்.எம் இல் நீங்களும் இணைந்து கொள்ளலாம்.

.jpg)
0 comments :
Post a Comment