
நடந்து முடிந்த இலங்கையில் 2வது இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் நிந்தவூர் நெஸ்கோ இளைஞர் கழகம் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ்.எல்.எல் ஷாபி அவர்கள் இன்று (22.05.2013) புதன் கிழமை ஊடக மற்றும் தகவல் தொழிநுட்ப அமைச்சராக இளைஞர் விவகார திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் சம்மேளனத்தின் பணிப்பாளர் நாயகமும், தவிசாளருமான சட்டத்தரணி லலித் பியும் பெரேரா அவர்களின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

0 comments :
Post a Comment