மலேசியாவுக்கு இலங்கையின் புதிய தூதுவராக நியமணம் பெற்றுச் செல்லும் மண்னார் எருக்கலம்பிட்டியைச் சேர்ந்தவரும் வெளிநாட்டு அமைச்சின் மேலதிகச் செயலாளருமான அன்சார் இப்றாஹீம் அவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு நேற்று (18) வெள்ளவத்தை உள்ள எம்.ஐ.சி.எச் இல் நடைபெற்றது.
இந் நிகழ்வு சோனக இஸ்லாமிய சங்கத்தின் தலைவர் உமர் ஹாமீல் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது தூதுவர் அன்சார் இப்றாஹிமுக்கு உமர் ஹாமில் நினைவுச் சின்னம் வழங்குவதனையும் அருகில் இலங்கையில் உள்ளக மலேசியத் தூதுவர் அஸ்மி செயினுத்தீன் நினைவுச் சின்னம் பெற்றுக் கொண்டு நிற்பதையும் படத்தில் காணலாம்.


0 comments :
Post a Comment