இறக்காமம் அல்-முனீர் குர்ஆன் மனன மத்ரஸாவின் ஓராண்டு நிறைவு விழா-படங்கள்.




ஏ.எச்.எம்.இம்தியாஸ் இறக்காமம்.

றக்காமம் அல்-முனீர் குர்ஆன் மனன மத்ரஸாவின் ஓராண்டு நிறைவு விழாவும் மாணவர் கௌரவிப்பும் நிகழ்வு பெரிய ஜும்மாப் பள்ளிவாசல் தலைவர் அல்-ஹாஜ் ஏ.எல்.எம்.இஸ்மாயில் அவர்களின் தலைமையில் 2013.05.24ம் திகதி பி.ப. 3.30 மணிக்கு இறக்காமம் ஜும்மாப் பள்ளிவாசல் வளாகத்தில் இடம் பெற்றது. இதில் ஐந்தாம் தர புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் மற்றும் 2012ம் ஆண்டில் நடைபெற்ற க.பொ.த. சாதாரன தரத்தில் அதி சிறந்த சித்திகளைப் பெற்ற 06 மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர். 

அல்-முனீர் குர்ஆன் மனன மத்ரஸாவின் மாணவர்களினால் பல மார்க்க நிகழ்வுகளும் இடம் nhற்றன.

விசேட சொற்பொழிவாளர்களான மௌலவி : ஏ.எல்.எம்.அஷ்ரப் (ஸர்கி), மௌலவி   யூ.எல்.எம்.அமீன் (தப்லிக்), மௌலவி : எம்.எம்.கலாமுல்லா (றசாடி) ஆகியோரினால் மார்க்க சொற்பொழிவும் நடாத்தப்பட்டது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :