-றிஸ்கான் முகம்மட்-
இன்று இடம்பெற்ற, இலங்கையின் இரண்டாவது இளைஞர் பாராளுமன்றத்துக்கு அங்கத்தவர்களை தெரிவுசெய்வதற்கான தேர்தலின் முடிவுகளிற் சில இன்று மாலை எமக்குக் கிடைக்கப்பெற்றது.
சாய்ந்தமருது பிரதேச செயலகம்.
ஏ.எம். றிஸான் - 198
ஏ.எம். ஜஹான் - 174
ஏ.எம். அஸீம் - 09
ஏ.எம். ஸஜான் - 08
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 391
நிராகரிக்கப்பட்வை - 02
கல்முனை பிரதேச செயலகம்.
ஏ.எம்.எம். முஜீப் - 339
எம்.ஏ.ஏ. ஆபித் - 6
ஏ.ஏ. நயீம் - 5
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 355
நிராகரிக்கப்பட்வை - 05
பொத்துவில் பிரதேச செயலகம்.
ஐ.எல்.ஹில்முடீன் - 203
(72 மேலதிக வாக்குகள்)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 340
நிராகரிக்கப்பட்வை - 06
இறக்காமம் பிரதேச செயலகம்.
யூ.எல்.அஸ்பான் -197,
நுஷ்றத் - 129
அட்டாளைச்சேனை பிரதேச செயலகம்.
யூ.எல்.எம்.சபீர் -501
நிசாம் பர்சாத் -157
உங்கள் பிரதேச செயலக இளைஞர்களின் வாக்குகள் விபரம் அனுப்பினால் பிரசுரிக்கலாம் என்பதனையும் தெரியப்படுத்துகிறோம்.
அனுப்புவதற்கு: news@importmirror.com
SMS: 0756759247
SMS: 0756759247

0 comments :
Post a Comment