(சுலைமான் றாபி)
இரண்டாவது இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் நிந்தவூர் நெஸ்கோ இளைஞர் கழகம் சார்பாக போட்டியிட்ட சுலைமா லெவ்வை முகம்மட் ஷாபி சுமார் 319 வாக்குகளைப் பெற்று இளைஞர் பாராளுமன்றதிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதில் இவருடன் போட்டியிட்ட மீரான் முகம்மட் சாஜித் 254 வாக்குகளைப் பெற்றதோடு 04 வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தன.
இதேவேளை நிந்தவூரிலிருந்து இளைஞர் பாராளுமன்றதிற்கு முதல் நடைபெற்ற தேர்தலில் மதீனா இளைஞர் கழகத்தின் தலைவரும், பிரதேச சம்மேளன தலைவருமான எஸ் எம் இஸ்மத் அவர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment