தலதா மாளிகைக்கு முன்னாள் பிக்கு ஒருவர் இன்று முற்பகல் தனக்குத்தானே தீமூட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
தலதாமாளிகைக்கு முன்னாள் உள்ள ரெஜினா ஹோட்டலுக்கு அருகிலேயே தனது மேனிக்கு பெட்ரோல் ஊற்றி குறித்த பிக்கு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதனால் பலத்த காயங்களுக்கு உள்ளான குறித்த பிக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சி பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த பிக்கு தொடர்பான உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை நிலையில் மாடு அறுப்பதற்கு எதிர்ப்புத்தெரிவித்தே அவர் தீக்குளித்துள்ளதாக தெரியவருகிறது.

0 comments :
Post a Comment