(ஏ.எச்.எம் இம்தியாஸ்)
இறக்காமம் பிரதேசத்திற்குட்பட்ட மாணிக்கமடு சந்தியில் 2013.05.23ம் திகதி மாலை நிறுத்திவைக்கப்பட்ட உழவு இயந்திரத்தில் ஒரு சிறுவன் ஏறி உழவு இயந்திரத்தை இயக்கியுள்ளான். தனது கட்டுப்பாட்டை இழந்த உழவு இயந்திரம் முன் இருந்த மாணிக்கமடு பாடசாலையின் வேலியை உடைத்துக் கொண்டு பாடசாலை வளாகத்திற்க்குள் சென்றுள்ளது.
அதிஸ்டவசமாக அச்சிறுவன் எவ்வித காயங்களும் ஏற்படாமல் தப்பித்துக் கொண்டான். உழவு இயந்திரம் பலத்த சேதத்திற்குள்ளானது. படம் இணைக்கப்பட்டுள்ளது.

0 comments :
Post a Comment