ஆற்றில் மண் அள்ளச் சென்ற தந்தை தனது மகன் இறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி.



மாத்தறை, மொரவக்க, பொருபிட்டிய பிரதேசத்தில் இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இப்பிரதேசத்தில் உள்ள சிறிய ஆறு ஒன்றில் மண் அள்ளச் சென்றவேளையில் இவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று (27) இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் இன்று (28) காலை இவரது தந்தையால் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தவர் 26 வயதான இளைஞன் என பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மொரவக்க பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். AD

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :