பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால்மீள் எழுச்சித்திட்டத்திட்டம்


பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் நடைமுறைப்படத்தப்பட்டு வரும் மீள் எழுச்சித்திட்டத்தின் மூலம் அம்பாரை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக விளக்கமளிக்கும் விசேட கூட்டம் (07.01.2013) நேற்று அம்பாரையில் நடைபெற்றது.
மீள் எழுச்சித்திட்டத்தின் அம்பாரை மாவட்ட பிரதித்திட்டப்பணிப்பாளர் திஸ்ஸ பல்லேகும்புர தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மீள் எழுச்சித்திட்டத்தின் விவசாய நிபுணர் பீ.எம்.என் தயாரத்ன மற்றும் உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்தி அமைப்பின் சமூக வளவாளர்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது கலந்து கொண்ட சமூக வளவாளர்களுக்கு பிரதிதிட்டப்பணிப்பாளரினால் பரிசுகளும் வழங்கப்பட்டது.
ஏ.எல் றியாஸ்


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :