
அட்டாளைச்சேனை பிரதேச மக்களின் நலன் கருதி அட்டாளைச்சேனை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினால் கோப் சனலிங் என்ற பெயரில் வைத்திய சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டபோது, இதற்கு வருகை தந்த கல்முனை மாவட்ட கூட்டுறவு உதவி ஆணையாளர் வை.எல்.பகுர்தீன், பொது வைத்திய நிபுணரும் கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சிரேஸ்ட விரிவுரையாளருமான டாக்டர் எம்.உமாகாந் ஆகியோர் நடாவை வெட்டி திறந்து வைப்பதையும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் எஸ்.எல்.சனூஸ், கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.சி.ஜலால்டீன், பொது முகாமையாளர் வஹாப், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் மக்கள் தொடர்பு அதிகாரி எம்.எஸ்.எம்.ஜௌபர், கூட்டுறவு சங்கத்தின் உதவித் தலைவர் கலிலுர் ரஹ்மான், பணிப்பாளர் சபை உறுப்பினர் ஏ,எல்.இர்பான் ஆகியோர் அருகில் நிற்பதையும், கலந்து கொண்டவர்களையும், சம்பிரதாயபூர்வமாக வைத்திய சிகிச்சை ஆரம்பித்து வைக்கப்படுவதையும் படங்களில் காணலாம்.
படங்கள் -(எஸ்.எம்.அறூஸ, ஏ.எல்.ஜெமீல்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment