ஊவாமாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் மாணவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பாலியல் ரீதியான முறைப்பாடுகளை மேற்கொள்ள பொலிஸ் முறைப்பாடு பெட்டிகளை பாடசாலைகளில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
குறிப்பாக ஊவாக மாகாணத்தில உள்ள அனைத்து பாடசாலைகளிலும் இந்த செயற்திட்டத்தினை மேற்கொள்ளதாகவும் இதுதொடர்பாக ஊவா மாகாணத்தில் உள்ள அனைத்து சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஊவா மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் எம்.கே. லத்தீப் தெரிவித்துள்ளார்.

0 comments :
Post a Comment