TM.நாட்டில் அதிகாரம் ஜனாதிபதியிடம் மாத்திரமே உள்ளது கல்முனை பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
இதனை பிரதம நீதியரசர் தொடர்பான விடயத்தில் இருக்கிறது ஜனாதிபதி நிரூபித்து காட்டியுள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
'வறுமையற்றதோர் இலங்கை தேசம்' என்ற தலைப்பில் இன்று கல்முனை பிரதேசத்தில் உள்ள அரச அதிகாரிகள், சமய நிறுவனம்களின் பிரதிநிதிகள் மற்றும் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் போன்றோர்களுக்காக ஒழுங்கு செய்யப்பட்ட செயலமர்விலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கல்முனை பிரதேச செயலாளர் எம். எம். நௌபல் தலைமைல் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எஸ். அன்வர்டீன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

0 comments :
Post a Comment