(எஸ்.எல். மன்சூர்;;)
அட்டாளைச்சேனை ஹம்சா சனூஸ் என்பவரின் வீட்டில் கோழி, முயல், அன்னம், லவ்பேட்ஸ் போன்ற செல்லப்பிராணிகளை வளர்த்து வருகின்றார். நேற்று (07.01.2013) அவரது அன்னம் தி;டீரென்று வழமைக்கு மாற்றமாக ஒரு முட்டையை இட்டது. அம்முட்டை வித்தியாசமான உருவில் அமைந்திருந்தை அவதானித்தபோது அதில் சில அறபு எழுத்துக்கள் காணப்படுவதைக் கண்டு அதிசயித்துப் போயினர். வழமையாக அதே அன்னம் இட்ட முட்டைகளையும், அதிசயமான முட்டையையும் படங்களில் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment