ரிஸானா நபீக்கை மரண தண்டனையிலிருந்து காப்பாற்றப் போராடிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு தனது நன்றிகளைத் தெரிவிப்பதாக தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் இன்று பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார். ரிஸானாவைக் காப்பாற்ற ஜனாதிபதி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாகக் குறிப்பிட்ட அவர், சவூதி மன்னரும் ரிஸானாவைக் காப்பாற்ற முயற்சிகளை மேற்கொண்டதாகத் தெரிவித்தார். ரிஸானா மரண தண்டனைக்குட்படுத்தப்பட்டமைரிஸானா நபீக்கை மரண தண்டனையிலிருந்து காப்பாற்றப் போராடிய ஜனாதிபதிக்கு நன்றி - அஸ்வர்
ரிஸானா நபீக்கை மரண தண்டனையிலிருந்து காப்பாற்றப் போராடிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு தனது நன்றிகளைத் தெரிவிப்பதாக தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் இன்று பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார். ரிஸானாவைக் காப்பாற்ற ஜனாதிபதி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாகக் குறிப்பிட்ட அவர், சவூதி மன்னரும் ரிஸானாவைக் காப்பாற்ற முயற்சிகளை மேற்கொண்டதாகத் தெரிவித்தார். ரிஸானா மரண தண்டனைக்குட்படுத்தப்பட்டமை
0 comments :
Post a Comment