
இம்போட் மிரர் அதன் வாசகர்களின் நன்மை கருதி இம்போட் வானொலி ஆரம்பம் செய்துள்ளது. இதற்கான ஆரம்ப வேலைகள் முடிவடைந்துள்ள போதிலும் சரியான முறையில் இன்னும் முடிவடையாமல் உள்ளது இன்று முதல் வானொலி பரிசாத்த ஒலிபரப்பு ஆரம்பித்துள்ளமையினால் உங்கள் ஆலோச்னைகளை பெற்றுக்கொள்ள விரும்புகிறோம் சேர்க்க வேண்டியதும், விலக்க வேண்டியதும் உங்கள் ஆலோசனைக்கிணங்கவே செய்யவுள்ளதால் உங்கள் ஆலோசனைகளை
news@importmirror.com என்னும் ஈமைல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.
இப்படிக்கு நிருவாகம்.இம்போட்மிரர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment