சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட மூதூரை சேர்ந்த பணிப் பெண்ணான ரிசானா நபீக்கின் குடும்பத்தை ஒருபோதும் கைவிடமாட்டோம் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் ஊழியர் நல நோம்பு அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று அவர் ஆற்றிய அனுதாப உரையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
ரிசானாவுக்காக விசேட பிராத்தனை நிகழ்வொன்று நாளை (வெள்ளிக்கிழமை )ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் இன மத பேதமின்றி அனைவரையும் கலந்துகொள்ளுமாறு வேண்டுகிறோம். அத்துடன் ரிசானாவின் குடும்பத்தின் வறுமையை போக்க அரசு அனைத்துவிதமான பொருளாதார உதவிகளையும் வழங்கும். அவரது குடும்பத்தை நாம் ஒருபோதும் கைவிடமாட்டோம் என தெரிவித்துள்ளார்.
.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment