பெரியளவில் பணத்தை வரதட்சணையாக கொடுத்து 15 வயது சிறுமியை, 90 வயது தாத்தா மணந்து கொண்டார்.


சவுதி அரேபியாவை சேர்ந்த 90 வயது தாத்தா, 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார்.
இதனால் பயந்து போன அச்சிறுமி, இரண்டு நாட்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.
அதன்பின் வீட்டிலிருந்து தப்பித்து, தன்னுடைய வீட்டுக்கு வந்துவிட்டார்.
ஆனால் எனது திருமணம் சட்டப்பூர்வமான ஒன்று என்றும், சிறுமியை மணப்பதற்காக 17,500 டொலர் பணத்தை குறித்த சிறுமியின் பெற்றோருக்கு கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் மறுபடியும் என் மனைவியை கொண்டு வந்து விடுங்கள் என்றும் வற்புறுத்தி வருகிறார்.
இத்திருமணத்திற்கு மனித உரிமை ஆர்வலர்களும், பெண்கள் நல அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :