அக்கரைப்பற்று-06ல் காற்றுடன் சேர்ந்த மழையினால் வீட்டுக்கூரை பாதிப்பு. (படங்கள்)

 என்.சப்னாஸ்-


அக்கரைப்பற்று-06ல் காற்றுடன் சேர்ந்த மழையினால் வீட்டுக்கூரை பாதிப்பு
 அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினரும் கிராமிய அனர்த்த முகாமைத்துவ குழு செயலாளருமான சாமஸ்ரீ தேசமானி என்.எம். நஜிமுத்தீன் ஜே.பி மற்றும் அக்கரைப்பற்று-06 ம் பிரிவு கிராம உத்தியோகத்தரும் கிராமிய அனர்த்த முகாமைத்துவ குழு தலைவருமான எஸ்.ரி.எம்.றிஜான் அவர்களும் மழையினால் பாதிக்கப்பட்ட வீட்டைப் பார்வையிடுவதனைப் படத்தில் காணலாம். 








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :