இலங்கை வரும் அவர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்து பேசவுள்ளார்.
பின்னர் முக்கிய தலைவர்களை, இராணுவ உயரதிகாரிகள் உள்ளிட்டோரை சந்திக்கவுள்ளார்.
அப்போது இரு தரப்பு இராணுவ ஒத்துழைப்பு குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments :
Post a Comment