வெள்ளத்தில் மூழ்கியது சித்தாண்டி

அடைமழை மற்றும் குளங்களின் மடைக்கதவுகள் திறந்து விடப்பட்டதனால் சித்தாண்டியின் பலபகுதிகள் இன்று வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சித்தாண்டி 03, 04 போன்ற பகுதிகள் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

சித்தாண்டியின் 04 ஆம் குறிச்சிப் பகுதியில் சுமார் 3 அடிக்கு மேற்பட்ட வெள்ளநீர் காணப்படுகின்றது. சித்தாண்டி 03, 04 ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறி பாடசாலைகளிலும், உறவினர் வீடுகளிலும் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :