சில தினங்களாக நிலவிவருகின்ற சீரற்ற காலநிலையை அடுத்து நாடளாவிய ரீதியில் பெய்துவருகின்ற அடை மழை காரணமாக பல்வேறு பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அடை மழை காரணமாக பல்வேறு பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
சில தினங்களாக நிலவிவருகின்ற சீரற்ற காலநிலையை அடுத்து நாடளாவிய ரீதியில் பெய்துவருகின்ற அடை மழை காரணமாக பல்வேறு பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment